28. உலா வ்ருவோம்
136.உயிர் மெய் எழுத்தென்ன என
கேட்டதும் சொன்னது
காகம்.
137. கண்மூடித்தனமாக
யாரையும் நம்பாதீர்கள்
கண் மூட முடியாமல்
போகக்கூடும்.
138, வயது ஆக அக
நண்பர்களும் விலகுகின்றனர்
அவர்களுக்கும்
வயதாகிறதல்லவா?
139. இலக்கின்றி போனாலும்
இலக்கொன்றை எட்டுவதே
என் இலக்கு.
140.நேரத்துக்கு நேரம்
நிறம் மாறும்
பச்சோந்திகளாய் சிலர்,
Comments
Post a Comment