2. உலா வருவோம்
6.அதிருப்தி
சோகம்
தோல்வி
விட்டகல
"தான்" எனும் அகந்தையை
விட்டொழி,
7. திருமணம் என்பது
சரியான துணையைத்
தேடிப்பிடிப்பது அல்ல.
கடைசிவரை சரியான துணையாக இருப்பதே.
8. புரிந்துகொண்டால்
கோபம் கூட அர்த்தம்
உள்ளதாய் தெரியும்..
புரியவில்லை என்றால்
அன்பு கூட
அர்த்தம் அற்றதாய் தெரியும்.
9. காதலிக்கையில்
பொன்னென்றிட்டான்
திருமணம் என்றதும்
பொன் எவ்வளவென்றிட்டான்.
10,புரிந்து நடக்க ஒரு துணையிருந்தால்
சரிந்துவிடாமல் வாழ்ந்திடலாம்
வாழ்க்கை முழுவதும்.
Comments
Post a Comment