61.உலா வருவோம்
301. அன்று அப்பாவின் கோபம் அம்மாவின் காது கிழிந்தது நேற்று கணவனின் கோபம் மனையாளுக்கு முக வீக்கம் இன்று மகளின் கோபம் நீதி மன்ற வாசல் சென்றது, 302. நீ பார்த்துவிட்டு போன என் வீட்டு கண்ணாடி இன்ப்பொழுதெல்லாம் என் மு கம் காட்டுவதில்லை. 303, முடிப்பது எப்படிஎன்று தெரிந்து விட்டால் ஆரம்பம் தானே ஆரம்பித்து விடுகிறது, 304. பாராட்டுகள் அதிகரிக்க அதிகரிக்க கால்களை ...