64. உலா வருவோம்
316, ஆயிரம் காலப்பயிர் என் ஆயிரம் யோசித்து ஆயிரம் நூறு கணக்கில் கொடுத்து பத்து சத்திரம் பார்த்து விதைத்தது வானம் பார்த்த பூமியாய் விவாகரத்து எனும் வறட்சி பிடிவாதத்தால் அழிந்தது. 317. கொதிநீரில் பிம்பங்கள் தெரிவதில்லை குழம்பிய மனதில் தீர்ப்புகள் தெரிவதில்லை அமைதியாய் இருந்து அணுகுவோம் சிக்கல்களை. 318. வாழ்வில் திரும்பி கிடைக்கா பொழுதுகள் எவ்வளவை தொலைத்துள்ளோம். 3...