33.. உலா வருவோம்
161., விண்ணில் பூசணிக்கீற்றாய் மூன்றாம் பிறை கிழித்துப்போட்ட காகித குவியலாக நட்சத்திரங்கள். 162., பென்சிலை சீவிக் கொண்டிருக்கிறேன் சீவல் போல மரத்துகள்கள் கீழ் விரித்திருந்த வெள்ளைத்தாளில். தாள் சொன்னது அவற்றிடம் நான் உங்கள் சகோதரனே என்று. 163.. வானில் மழை மேகம் கதிரவனைக் காணோம் அவனை மட்டுமா...என் நிழலினையும் காணோம்.. 164..மனம் புரவியாய் ஓட கைக...