11. உலா வருவோம்
51, எலியை பிடிக்கும்
எலிப்பொறி
எலிகளை சுற்றுவதில்லை
எலிகள் தானேதேடி வந்து
சிக்கிக் கொண்டிருக்கின்றன.
52.உலகு நீரின்றி அமையாது
பெண்ணின்றி இயங்காது
அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துகள்.
53, சம்மதத்திற்கும்
தர்க்கம் தவிர்க்கவும்
மௌனமே
மௌனமாய்
அமர்கிறது.
54.உன்னால்
இயலாததை
மற்றவன் செய்வானாயின்
அவனை
போற்றவேண்டாம்
இகழாமல் இருந்திடு
அது போதும்
55. மழையை ரசிப்பது ஆனந்தம்
என்றால்
மழையில் நனைவது
பேரானந்தம் தனே. .
Comments
Post a Comment