76.உலா வருவோம்

 376. சமுதாயத்துக்கு 

          உன்னைகுறித்து 

          அக்கறையில்லை 

          உனக்குத்தான் 

          சமுதாயம் குறித்து 

         அக்கறைவேண்டும்..


377. தூண்டிலில் சிக்கிய மீன் 

        தொண்டையில் சிக்கி 

        பழி தீர்க்கிறது.

378.மனம் 

       அமைதியாய்  இருக்கிறது 

        கடலின் 

        ஆழமான பகுதியில்

        அலைகள்  இருப்பதில்லை.


379. உரிய காலத்தையும் 

         இடத்தையும் அறிந்து விட்டால் 

          உலகமும் 

          உன் வசப்படும்.

380.கண்ணுக்கு  தெரியா 

         மரங்களுக்கு இடையே

         தனிமரத்தோப்பாய் 

          நான்,

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

68. உலா வருவோம்

69.உலா வருவோம்