Posts

Showing posts from October, 2026

43. உலா வருவோம்

 211. தீபஒளி மட்டுமே          மேல்நோக்கி ஒளிரும்        மேன்மேலும் உயர்ந்திட         தீப ஒளியாய் இருந்திடுவோம்.

42.உலா வருவோம்

 206. அளவோடு           ஆசைப்படு             வாழும் நாட்கள்             வசதியாகவே இருக்கும். 207. மழை பிரமிப்பு தான்          முதல் மழை என்று பார்த்தேன்           நினைவில் இல்லை           பார்க்கும் மழை எல்லாம்           முதல் மழை தான்         எப்பணியாயினும்          மழை வந்திடின்         அதைப்பார்த்தலே          முதல் பணிஎனக்கு. 208. மழையில் நனையவே          ஆசைப்படுகிறேன்           விண்ணின் கொடைக்கு           குடை எதற்கு, 209.தொடர்ந்து வெல்பவனின்          சிறு தோல்வியையும்         சமுதாயக்கண்ணாடி        சகிப்பதில்லை. 210. முன்னேற  ...

41. உலா வருவோம்

 201. மனப்புண்ணை            நினைவுகள் எனும்            காக்கைகள்            கொத்திக் கொத்தி            குருதியை             கொட்டவைக்கின்றன. 202.  அவர் நாண          நன்னயஞ் செய்து விட்டாலும்           நட்பு           கண்ணாடியில்           விழுந்தது விரிசலே, 203.  வெற்றிக்கான           வழியினை           தோல்வியினைக் கேட்டு           அறிந்தேன். 204, நீ         செய்த பாவங்களை          குவியலாய் மூட்டை கட்டி          உன்னை பின் தொடர்ந்து          இறுதியில் உன்னிடம் தருவான்         அதுவே கர்மா எனப்படும். 205. ய...