76.. பென்சில் செய்யும் தவறெல்லாம் அழிக்கும் அழிப்பானுக்கு இணையுண்டோ எத்தியாகமேனும். 77.. கவிஞன் கவிதைகளைக் கொட்டினான் கூறாக்கினான் கூவினான் கொள்வாருமில்லை கொடுப்பருமில்லை. 78.நம்பி நம்பி நாள்தோறும் ஏமாந்தாலும் நம்பாமல் இருக்க முடியவில்லை நானிலத்தில். 79., வெற்றிடங்கள் என்பது வெற்றி இடங்கள் வென்றிட தேவை மக்கள் உள்ளங்கள், 80., கூண்டுக்குள் நான் ச...
71. வாழத்தெரியாதவர்களிடம் வாழ்க்கை அவஸ்தை படுகிறது 72.அகங்காரம் பொறாமை பேராசை உன்னை கெடுப்பதுடன் உடன் இருப்பவரையும் அழிக்கும். 73.. வருவது வரட்டும் போவது போகட்டும் நடப்பது நடக்கட்டும் என்றிருந்திட்டால் வாழ்வில் மகிழ்ச்சிதான். 74. பழுத்த இலையாய் பெற்றோர் மலர்ந்த பூவாய் இல்லாள் மலரத்துடிக்கும் மொட்டாய் மகள் தோட்டக்காரனாய் குடும்பத்தலைவன். 75.,இயற்கை இரவுக்கு முன் மேற்கில் கதிரவனை விதைக்கின்றது கிழக்கில் காலையில் கதிரவன் ...
136, ,தாயை விட்டு பூவை பறிக்கையில் பிரிவு எண்ணி சொட்டு தண்ணீர் செடியில். 137. கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீர்கள் கண் மூட முடியாமல் போகக்கூடும். 138, வயது ஆக அக நண்பர்களும் விலகுகின்றனர் அவர்களுக்கும் வயதாகிறதல்லவா? 139. இலக்கின்றி போனாலும் இலக்கொன்றை எட்டுவதே என் இலக்கு. 140.நேரத்துக்கு நேரம் நிறம் மாறும் பச்சோந்திகளாய் சிலர்,
Comments
Post a Comment