37, உலா வருவோம்

 181. வாழ்வு அநிச்சயம் 

        அறிந்து கொண்டால்

       ஆணவம் அழிந்து விடும்.


182.தர்க்கத்தின் முடிவில் என் 

      மௌனம் தோல்விக்கானதல்ல

     வெற்றிக்கானதே.


183. வறுமையில் வாடுபவன் 

        பணத்துக்கு என்ன செய்வது 

        கோடிகளில் வாழ்பவன் 

        பணத்தை என்ன செய்வது 

        இதுவே வாழ்வின் சிந்தனை.

184. சில பிரிவுகள் 

        கண்ணீரை மட்டுமல்ல 

       வெறுமையையும் 

       தந்து விடுகிறது,


185. எதிரி வேண்டாம்

        எதிர்மறை எண்ணங்களே

        ஒருவனை வீழ்த்திடும்.

.

Comments

Popular posts from this blog

16.உலா வருவோம்

15..உலா வருவோம்

28. உலா வ்ருவோம்