36. உலா வருவோம்


176...தினமும் சில 

       காலடிகளாவது 

       முன்னே

        எடுத்து வையுங்கள்

        இலட்சியம் நோக்கி 

        பயணம் சிறந்திடும்,


 177.. மறக்க நினைப்பதை 

மறக்கமுடியவில்லை  

மறக்க வேண்டாததை 

மற்ந்து விடுகிறேன்


 178..இவனைத்தெரியும் 

      அவனைத்தெரியும்

      என்பவனே

     உன்னைத்தெரியுமா? 

     உனக்கு,


 179..கொய்யா பழம் 

       என தாயிடமிருந்து 

        கொய்து விட்டு 

       விற்பனை செய்யப்படுகிறது.

180,. . மிகுதியாய் வளைத்தால்

         வில் முறிந்துவிடும் 

         வளையாமலேயே

         நீ இருந்தால் 

         சமுதாயம் முறித்துவிடும்,

.

Comments

Popular posts from this blog

16.உலா வருவோம்

15..உலா வருவோம்

28. உலா வ்ருவோம்