39.உலா வருவோம்

 191. உன் 

        உணர்வுகளுக்கு 

        மதிப்பில்லையெனில்     

       விலகிவிடு 

      அவ்விடத்திலிருந்து.

192.. தவறாக 

        எழுதுவது 

        என்னவோ பேனா தான் 

       ஆயின் 

       கிழித்து எறியப்படுவது 

       காகிதமாய் இருக்கிறது

       பழி ஓரிடம் பாவம் ஓரிடம்

        என்பதுஇதுதானோ?


193. எண்ணங்களை 

         செயலாக்க 

         உழையுங்கள்

        கனவு மெய்ப்படும்.

194. களங்கம் இருந்தாலும் 

       நிலவு அழகு தான் 

       மனிதர்களில் சிலரைப்போல.


195. உங்களையே கேள்விகள் 

        கேளுங்கள்

        சிந்தித்துக்கொண்டே இருங்கள்

        சிறப்பான செயல்களை 

        செய்திடலாம்.

 

Comments

Popular posts from this blog

16.உலா வருவோம்

15..உலா வருவோம்

28. உலா வ்ருவோம்